Wednesday, July 13, 2011

உன் 
சுவாசக்காற்றை
பிரித்து பார்க்கிறேன் 
உன் மேல் 
பட்டு சிதறிய 
நீர்த் திவலைகளை
பிரித்து பார்க்கிறேன் 
ஆனால் 
என் இதயத்தை என்ன செய்தாய்
தெரியாமல் விழிக்கிறேன்  

No comments:

Post a Comment